திருவாமத்தூரைச் சேர்ந்த செல்வந்தரின் மூத்தமகன், தனது தம்பியை வஞ்சித்து சொத்துக்களை அபகரித்ததோடு அல்லாமல், வட்டப்பாறை அம்மன் முன்பாக நின்று பொய் சத்தியம் செய்ததால், சீறிப் பாய்ந்த பாம்பினால் தண்டிக்கப்பட்டான். (விவரங்கள் திருவாமத்தூர் ஸ்தல புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது). சத்தியத்தை நிலைநாட்டிய அந்தப் பாம்பின் வால், திருவாமத்தூர் முத்தாம்பிகையின் மேனியை அலங்கரிக்கின்றது. பாம்பின் தலை இங்கு நாகம்மனாக உள்ளது.
அருள்மிகு நாகம்மன் திருக்கோவில் (தும்புர்)
Primary Deity
குறிப்பிடப்படவில்லை
Temple Type
Amman Temples
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள நாகம்மன் மிகுந்த சக்தி படைத்தவள் என்றும் சத்தியத்தை நிலைநாட்டுபவள் என்றும் போற்றப்படுபவள். சுற்றுவட்டார கிராம மக்களின் கண்கண்ட தெய்வம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.