அருள்மிகு நடுவநாயனார் திருக்கோவில் (திருவாரூர்)

Primary Deity
நடுவணநாதர் எனப்படும் ஸ்ரீ நாகநாத சுவாமி
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
கரூர்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: நாகநாதர், அம்பாள்: யோகாம்பிகை.

நடுவனாங் கோவில், நடுவாங் கோவில் என்றெல்லாம் அழைக்கப்படும் இக்கோவில் கமலாலய குளத்தின் நடுவே அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் செல்ல படகுகள் உண்டு. ஆலய நிர்வாகம், டி.டி.டி.சி மற்றும் தனியார் அமைப்பு ஆகியோர் படகில் போய் வர வசதிகள் செய்துள்ளனர். கம்பியைக் கொண்டு மெல்ல இழுக்க இழுக்க படகானது கோவிலை நோக்கி பயணிக்கும் விதத்தில் உள்ளது.

மூலவராக நடுவணநாதர் எனப்படும் ஸ்ரீ நாகநாத சுவாமி சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இவரை வழிபடுபவர்கள் நாக தோஷத்திலிருந்து விடுபடுவார்கள். யோகங்களை அள்ளித் தரும் அம்பிகை ஸ்ரீ யோகாம்பாள் மிகுந்த வரப்பிரசாதி என்பர்.

பிரகார வலச்சுற்றில் பரிவாரத் தெய்வங்கள், மடப்பள்ளி என அனைத்தும் உள்ளடக்கிய பெரிய கோவில்.

பூஜை, வழிபாடு, நைவேத்யம் அனைத்தும் சிரத்தையாக செய்கின்றனர். பிரதோஷ வழிபாடு விசேஷமாக செய்கின்றனர். மிகப் பெரிய தெப்பம் செய்து உற்சவம் நடத்துகின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...