அருள்மிகு மத்ய ஞானசிதம்பரேஸ்வரர் திருக்கோவில் (ஒரத்தூர்)

Primary Deity
மத்ய ஞானசிதம்பரேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: மத்ய ஞானசிதம்பரேஸ்வரர்் அம்பாள்: சிவகாமி அம்மை.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் மத்ய ஞான சிதம்பரேஸ்வரர்.

அன்னை சிவகாமி அம்மை மிகுந்த வரப்பிரசாதி.

காலபைரவர், அக்னி, சரஸ்வதி ஆகியோர்க்கு சந்நிதிகள் உள்ளன.

பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட ஸ்தலம்.

ஒரத்தூரிலிருந்து 6 கி.மீ தொலைவிலுள்ள ஆதனூர் சிவாலயத்தில் அருணாசலேஸ்வரர் - அபிதகுஜாம்பிகை எழுந்தருளியுள்ளனர்.

ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோவில் ஒன்றும் இருக்கிறது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...