Information not available.
அருள்மிகு மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் (ஈரோடு)
Primary Deity
மகா வீர ஆஞ்சநேயர்
Temple Type
ஆஞ்சநேயர் கோவில்
Location
ஈரோடு
Contact Number
+91-Not Available
பூங்காவின் தெற்கு சுவரையொட்டியுள்ள சந்நிதியில் செல்வ விநாயகர் எழுந்தருளியுள்ளார். கிழக்கு நோக்கிய சந்நிதி. முன் மண்டபச் சுவரில் விநாயக புராண சம்பவக் காட்சிகளை அழகான ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர். பூங்காவின் மத்தியில் காணப்படும் பெரிய பாறை ஒன்றில், மகா வீர ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். சுயம்பு. கிரக தோஷங்களை நீக்கி நற்பண்புகளைத் தருபவர். விநாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் பதினெட்டு குண்டங்களுடன் கூடிய யாகசாலை அமைத்து வழிபடுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.