Information not available.
அருள்மிகு கதலிவனேஸ்வரர் திருக்கோவில் (திருக்களம்பூர்)
Primary Deity
கதலிவனேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
சிவகங்கை
Contact Number
+91-Not Available
மூலவர்: கதலிவனேஸ்வரர், அம்பாள்: காமாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கதலிவனேஸ்வரர். வைத்தீஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு. குதிரையின் காலடி குளம்பு பதிந்த அடையாளங்களை லிங்கத்தின் திருமுடியில் காணலாம்.
அன்னை காமாட்சி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
சௌந்தரநாயகி உடனுறை ஒளீஸ்வரர், விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர், மீனாட்சி சமேத சொக்கநாதர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.