காவிரி வெள்ளத்தால் ஏற்பட்ட உடைப்பை சீர் செய்யும் முன் ஒரு சிவாலயம் கட்ட தீர்மானித்தான் கரிகாலன். காசியிலிருந்து லிங்கம் கொண்டு வர ஆட்களை அனுப்பினான். காசியிலிருந்து லிங்கம் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், வேறு சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து ஆலயம் எழுப்பினான். அதுவே காசிலிங்கம். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், காசியிலிருந்து லிங்கம் வந்து சேர்ந்தது. அதை வில்வ மரத்தடியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் கரிகாலன். சமீபத்தில் அதற்கு ஒரு மணிமண்டபம் கட்டியுள்ளதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
அருள்மிகு காசிலிங்கம் திருக்கோவில் (திருச்சிராப்பள்ளி)
Primary Deity
காசிலிங்கம் மற்றும் காசி விஸ்வநாதர்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் காசிலிங்கம். பத்ம பீடத்தில் அமர்ந்து தரிசனம் தருகின்றார். ஆவணி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. தனி மண்டபத்தில் காசி விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார். வாழைப்பூ போன்ற அமைப்பில் காட்சி தரும் அழகிய லிங்கம். காசியிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளனர். அன்னை விசாலாட்சி தனி சந்நிதி கொண்டுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.