்
 ்
 ்
 ்
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் காசி விஸ்வநாதர். கம்பீரமாக காட்சி தரும் அழகிய சிவலிங்கம். கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த தனி சந்நிதியில் விசாலாட்சி அன்னை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். தையல் நாயகி சமேத வைத்யநாதர், காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர், மீனாட்சி உடனாய சுந்தரேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.