அருள்மிகு கருவியாண்டி அய்யனார் திருக் கோவில் (கருவியப்பட்டி)

Primary Deity
கருவியாண்டி அய்யனார்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
திருநெல்வேலி
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள கருவியாண்டி அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம். பூரணா - புஷ்களா தேவியர்கள் உடன் உள்ளனர். வெளியே விநாயகரும், முருகனும் உள்ளனர். மற்றொரு கருவறையில் மருதுடை அய்யனாரையும், அடுத்துள்ள சந்நிதிகளில் பெரிய கருப்பர், சின்னக் கருப்பர், சன்னாசி, காளியம்மன் ஆகியோரையும் தரிசிக்கலாம். கிழக்கு பார்த்த கருவறையில் பதினெட்டாம்படி கருப்பர். சற்று தள்ளி சூலக்காளியின் பீடம். பிரகாரத்தில் 102 சிப்பாய்களின் நினைவு கற்கள் ஆகியன காணலாம். கோவில் வாசலில் பெரிய யானை சிலைகள் மற்றும் குதிரை சிலைகள் காணப்படுகின்றன. கண்மாய் அருகே பெரிய மண்குதிரை சிலை. வெள்ளைக்கார துரைக்கே தண்ணி காட்டிய குதிரை. குதிரை சிலையை பூசாரி பூஜிப்பதைக் கண்ட வெள்ளைக்கார துரையும் அவனது 102 சிப்பாய்களும், "மண் குதிரையை போய் பூஜிக்கிறாயே" என கேலி செய்தனர். "உனது குதிரை புல் தின்றால் நாங்கள் இறக்கத் தயார்" என சவால் விட்டனர். கட்டு கட்டாக புல்லைத் தின்றது மண் குதிரை. வாக்குப்படி 103 பேரும் உயிரை விட்டனர். அந்த நினைவுச் சின்னங்களே உட்பிரகாரத்தில் காணப்படுகின்றன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...