நந்தி வாகனம் இருப்பதைப் பார்த்த புண்டரீக முனிவர், இது சிவன் கோவில் என வணங்காமல் கடந்து செல்கிறார். வயோதிகர் தோற்றத்தில் வந்த மகாவிஷ்ணு, முனிவரிடம் உள்ளே விஷ்ணு இருப்பதாகக் கூறி, துஷ்ணேஷ்வரர் வடிவில் சிவ-விஷ்ணு ஒற்றுமையை உணர்த்த காட்சி தந்ததாகக் கூறப்படுகிறது.
இது ஒரு தேவார வைப்புத்தலம்.
(கோவில் வளாகத்திலுள்ள வீட்டில் இந்திராணி அம்மாள் வசிக்கிறார்.)