ஆலயத் திருப்பணிகளைச் செய்யும் பொருட்டு, மூல விக்ரகத்தை நகர்த்தி வைக்க முனைந்தபோது விக்ரகத்தின் கை ஒன்று ஒடிந்துவிட்டது. அதனால் புதிய மூல விக்ரகம் ஒன்றைச் செய்தனர். அப்போது திருப்பணிக் குழுத் தலைவரின் கனவில் தோன்றிய பிள்ளையார், "உன் பிள்ளைக்குக் கை ஒடிந்து போனால் வீட்டைவிட்டு விரட்டிவிடுவாயா?" எனக் கேட்டாராம். பழையபடி ஒடிந்த கை பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்கின்றனர். புதிய பிள்ளையார் சிலையை வாசலில் வைத்துவிட்டனர்.
அருள்மிகு கையொடிந்த கணபதி திருக்கோவில் (சிதம்பரம்)
Primary Deity
பிள்ளையார்
Temple Type
Vinayagar Temples
Location
திருவள்ளூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் பிள்ளையார் எழுந்தருளி அருள் புரிகின்றார். மிகவும் வரப்பிரசாதி என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.