Information not available.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (கம்பரசன்பேட்டை)
Primary Deity
கைலாசநாதர்
Temple Type
காஞ்சி கைலாசநாதர் கோவில்
Location
ராமநாதபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கைலாசநாதர். குட்டையான பாணமும் வட்ட வடிவ ஆவுடையாரும் கொண்ட அழகிய லிங்கத் திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதி. அம்பாள் அறம் வளர்த்த நாயகி நின்ற கோலத்தில் அழகு திருவுருவமாக காட்சி தருகின்றாள். தெற்கு பார்த்த சந்நிதி. அழகிய கோஷ்ட மூர்த்தங்கள், பிள்ளையார், வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியருகே சனீஸ்வர பகவான் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.