அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் (நந்திமங்கை - நல்லிசேரி)

Primary Deity
ஜம்புகேஸ்வரர்
Temple Type
ஜம்புகேஸ்வரர் கோவில்
Location
Contact Number
+91-Not Available

சப்த மாதர்களுள் ஒருவரான வைஷ்ணவி இவ்விறைவனை பூஜித்து வழிபட்டுள்ளார். நந்தி தேவர் இவ்விறைவனை பூஜித்து பஞ்சாட்சர ஜப சித்தி பெற்றார். இதனால் இவ்வூரை நந்திகேஸ்வரம் என்றும் கூறுவர். நந்திதேவர் இவ்விறைவனை பூஜிக்கும் புடைப்பு சிற்பம் ஒன்று அழகாக உள்ளது.

நந்தி தேவரும், சப்த மாதர்களில் ஒருவருமான வைஷ்ணவியும் வழிபட்டதால் இவ்வூர் நந்திமங்கை எனப் பெயர் கொண்டது. தற்போது நல்லிசேரி எனப்படுகிறது.

மூலவர்: ஜம்புகேஸ்வரர், அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஜம்புகேஸ்வரர். அகிலாண்டேஸ்வரி அன்னை வரப்பிரசாதியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சங்கு - சக்ரதாரியாக எழுந்தருளியுள்ள வைஷ்ணவி இங்கு விசேஷ மூர்த்தியாக இருக்கின்றாள்.

சப்த மாதர்கள் பூஜித்த ஸ்தலங்களுள் ஒன்று.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...