அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், வந்தவாசி

Primary Deity
ஜலகண்டேஸ்வரர்
Temple Type
ஜலகண்டேஸ்வரர் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: ஜலகண்டேஸ்வரர், அம்பாள்: சத்புத்ரி அம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் ஜலகண்டேஸ்வரர். சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஒளி வீசும் தேஜோமய லிங்கம். சிவராத்திரி அன்று சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து மேலும் ஒளியூட்டுகிறது. தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் சத்புத்ரி அம்மையை தரிசிக்கலாம். சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. கொண்டை கட்டப்பட்ட ஜடாமுடியுடன் காணப்படும் தட்சிணாமூர்த்தி அற்புதமானது. அவசியம் தரிசிக்க வேண்டிய மூர்த்தி. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இரவு 10 மணிக்கு அபிஷேகம் நடக்கும். நள்ளிரவு 12 மணிக்கு ஜோதி தரிசனம் காணலாம். ரங்கநாதர், ரங்கநாயகி, ஆதிகேசவர், ஆஞ்சநேயர் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...