Information not available.
அருள்மிகு ஹனுமந்தராயன் திருக்கோவில் (சைதாப்பேட்டை)
Primary Deity
ராம பக்த ஹனுமனான ஹனுமந்தராயன்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி, சீதாபிராட்டி, லட்சுமணன் ஆகிய திருவுருவங்கள் மூலவராகவும், உற்சவ மூர்த்தங்களாகவும் சேவை சாதிக்கின்றனர். புன்னகை தவழும் திருமுகம் கொண்ட உற்சவ ராமர் கல்யாண வரமருளும் வரப்பிரசாதி. கையில் அமிர்த கலசத்தோடு ராமரை பார்த்து வணங்கிய வண்ணம் பெரிய திருவடியும், கூப்பிய கரங்களுடன் காணப்படும் ராம பக்த ஹனுமனான ஹனுமந்தராயனும் அழகான திருவுருவங்கள். எதிரே ராமரின் பாதுகைகளை சேவிக்கலாம். வேம்பும் அரசும் இணைந்த ஸ்தல விருட்சம். ஹனுமனின் பிரசாதமான வடை இங்கு பிரசித்தி பெற்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.