ஊரின் எல்லையில், பூமிக்கடியில் தான் புதைந்திருப்பதாக ஊர்ப்பெரியவர்களின் கனவில் தோன்றி தெரிவித்தாள் அன்னை. அதன்படி ஊர் எல்லையிலுள்ள மண்ணை தோண்டிப் பார்த்ததில் கிடைத்த கல் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பி வழிபடுகின்றனர்.
அருள்மிகு எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோவில் (குமாரசாமிபட்டி)
Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
திருவண்ணாமலை
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் அமர்ந்த கோலத்தில் கம்பீரமாக தரிசனம் தருகின்றாள். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. சிவ - சக்தி ஸ்வரூபமாக காட்சி தரும் இவள் மிகுந்த வரப்பிரசாதி. கங்காதேவியை சிரசில் தாங்கிய சிவபெருமானின் விக்ரகம் மிகவும் அழகாக இருக்கின்றது. சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, பிரம்ம துர்க்கை ஆகிய துர்க்கைகள் கோவில் கொண்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.