அருள்மிகு தர்மபுரீஸ்வரர் திருக்கோயில் (வடகண்டம்)

Primary Deity
தர்மபுரீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: தர்மபுரீஸ்வரர், அம்பாள்: ஸ்வர்ணாம்பாள். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக தர்மபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். ஸ்வர்ணாம்பாள் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சாஸ்தா குடி என்பது மருவி சாத்தங்குடி ஆனது. தளி என்றால் கோயில். ஆகவே தளிசாத்தங்குடி என்றானது. சிவராத்திரி, மாசி கிருத்திகை, சோம வார விழாக்கள் அனைத்தும் சிறப்புற நடக்கின்றன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...