அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் (சேலம் - குமரகிரி)

Primary Deity
தண்டாயுதபாணி
Temple Type
தண்டாயுதபாணி கோவில்
Location
திருவண்ணாமலை
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ குமரக் கடவுள், தண்டாயுதபாணியாக குபேர திசையான வடக்கு நோக்கி எழுந்தருளி அருள்புரிகின்றார். கையில் தண்டம் வைத்துள்ளார். உற்சவ மூர்த்தியான ஷண்முகர் பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் அழகான திருவுருவம். பிரகாரத்தில் விநாயகர் மற்றும் இடும்பன் ஆகியோரை தரிசிக்கலாம். குன்றின் மீது அமைந்துள்ள இக்கோவில் சேலம் நகரத்திற்கே அணி செய்வது போல் அமைந்துள்ளது. குன்றின் மீது ஏற படிக்கட்டுகளும் வழியில் இளைப்பாற மண்டபங்களும் உள்ளன. 700 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். வாகனத்தில் போகப் பாதையில்லை. அழகிய கோபுரம். முருக பக்தியும் துறவறமும் கொண்ட கருப்பண்ண சுவாமிகள் என்பவர் பொருள் திரட்டி உருவாக்கிய கோவில். லங்கோடு அணிந்த சுவாமிகள் எனப் பிரசித்தம். கருப்பண்ண சுவாமிகளின் சமாதியும் அவரது துணைவியாரின் சமாதியும் மலையடிவாரத்தில் உள்ளன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...