Information not available.
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் (புள்ளம்பாடி)
Primary Deity
சிதம்பரேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available
மூலவர்: சிதம்பரேஸ்வரர், அம்பாள்: சிவகாமசுந்தரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சிதம்பரேஸ்வரர். சாந்நித்யம் மிகுந்த சந்நிதி. அம்பாள் சிவகாமசுந்தரி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
ஆலயத்திலுள்ள இதர தெய்வீக மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. இவ்வாலயத்து குளத்தில் ஸ்நானம் செய்தால் முன் ஜென்ம பாவங்கள் விலகும் என குறிப்பொன்று கூறுகிறது. மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் மற்றும் நித்ய பூஜைகள் யாவும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
இவ்வூரிலுள்ள பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.