பச்சை பசேலென்ற வயல்களின் மத்தியில் எழுப்பப்பட்டுள்ள ஆலயம். 750 ஆண்டுகளுக்கு முன்னர் மைசூரிலிருந்து பிடிமண் எடுத்து வந்து கட்டப்பட்டுள்ள கோவில். மைசூர் சாமூண்டீஸ்வரிக்கு அனைத்து அலங்காரங்களும் பூஜைகளும் செய்கின்றனர். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் மஹாசண்டி ஹோமம் நடத்துகின்றனர்.
அருள்மிகு சாமூண்டீஸ்வரி திருக்கோவில் (விளங்கனூர்)
Primary Deity
முருகன்
Temple Type
Amman Temples
Location
பெரம்பலூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக அன்னை சாமூண்டீஸ்வரி அலங்கார பூஷிதையாக வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்தலம். வடக்கு நோக்கி அமர்ந்த கோலம். திரிசூலம், உடுக்கை, கபாலம், பாசாங்குசம் ஆகியன கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. புன்னகை வதனத்துடன் சாந்த ஸ்வரூபியாக தரிசனம் தருகின்றாள். பாம்பு புற்றுகளும், புற்று மண்ணும், நாகப் பிரதிஷ்டைகளும், சப்த மாதாக்களும் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.