அருள்மிகு பூமாத்தம்மன் திருக்கோவில் (வடபாதி)

Primary Deity
முருகன்
Temple Type
Amman Temples
Location
வேலூர்
Contact Number
+91-Not Available

மிகவும் சக்தி வாய்ந்த கிராம தேவதையான இவள் சிவசக்தி ஸ்வரூபமாகவும், எல்லைக்காளியாகவும் விளங்குகிறாள். 2500 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் என்றும், சமணர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட திருவுருவம் என்றும் கூறப்படுகின்றது.

மூலஸ்தானத்தில் மூலவராக பூமாத்தம்மன் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். ஐந்துதலை நாகம் குடை பிடிக்கின்றது. மேற்கரங்களில் சூலம் - பாசம் கொண்டும், கீழ்க்கரங்கள் அபய-வரத முத்திரை கொண்டும், சதுர் புஜங்களுடனான அழகிய திருமேனி. இடதுபுற செவியில் மட்டும் தோடு அணிந்துள்ளார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...