Information not available.
அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் திருக்கோவில் (ஆதம்பாக்கம்)
Primary Deity
முருகன்
Temple Type
Amman Temples
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் அன்னை புவனேஸ்வரி ஜோதியாய் ஒளிரும் எழில் திருமேனி கொண்டு, அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். பாசம், அங்குசம், அபய வரத ஹஸ்தம் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவம். அருகே அழகான உற்சவ மூர்த்தம் உள்ளது. பஞ்சலோகத்தால் உருவான மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலய முகப்பில் பக்கத்திற்கு ஐந்து பேராக, தசமகாவித்யா தேவிகளின் சுதை சிற்பங்களைக் காணலாம். சுந்தர விநாயகர், தத்தாத்ரேயரின் பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பௌர்ணமி நாட்களில் விசேஷ ஆராதனைகள் சிறப்பாக செய்கின்றனர். ஸ்ரீ தட்சிண காளி மற்றும் ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.