Information not available.
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் (தண்டையார் குளம்)
Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
திருவள்ளூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பகவதி அம்மன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சர்வாலங்காரங்களுடன் அழகே உருவாக தரிசனம் தருகின்றாள். திருவாசி எனும் பிரபை மேலும் அழகு சேர்க்கிறது. திருக்கரத்தில் குழந்தை ஒன்றை ஏந்தியுள்ளார். பிரகாரச் சுற்று முழுவதும் பக்தர்கள் விளக்கேற்ற மாடங்கள் போன்று அமைத்துள்ளனர். கேரள பாணியிலேயே அனைத்து அமைப்புகளும் உள்ளன. 600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.