அருள்மிகு அழகர் பெருமாள் திருக்கோவில் (குன்னத்தூர்)

Primary Deity
அழகர் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
வேலூர்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் மூலவரான அழகர் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். முன் மண்டப விதானத்தில் மச்சாவதாரம், கிருஷ்ணாவதாரம், காளிங்க நர்த்தன கண்ணன், ஹனுமன், யோக நரசிம்மர் திருவுருவங்களையும், மகா மண்டபத் தூண்களில் இரண்ய வதம், குழலூதும் கண்ணன் ஆகிய சிற்பங்களையும் கண்டு களிக்கலாம். சங்குசக்ரதாரியாக காட்சி தரும் விஷ்வக்சேனரையும், ஆழ்வாராதிகளையும் சேவிக்கலாம். இவ்வூரிலுள்ள சிவாலயத்தில் குன்றாபுரீஸ்வரரும், அகிலாண்டேஸ்வரி அன்னையும் எழுந்தருளியுள்ளனர். வசந்த மண்டபத்திலுள்ள வலம்புரி விநாயகரும், அரசமரத்தடி விநாயகரும் அழகான திருவுருவங்கள். பெருமாநல்லூர் சாலையிலுள்ள ஆதியூரில் பிள்ளைத் தெய்வமாக அங்காளம்மன் வீற்றிருக்கின்றாள். குழந்தைகளுக்கு நோய்கள் அண்டாமல் பாதுகாப்பவள் என்பதால் பிள்ளைத் தெய்வம் எனப் போற்றப்படுகிறாள்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...