Information not available.
அருள்மிகு ஔவையாரம்மன் திருக்கோவில் (குறத்தியறை)
Primary Deity
குறிப்பிடப்படவில்லை
Temple Type
Amman Temples
Location
தருமபுரி
Contact Number
+91-Not Available
பிரதான சந்நிதியில் ஔவையாரம்மனின் அழகிய திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஔவை மூதாட்டி மண்ணுலக வாழ்வை நீத்து விண்ணுலகம் சென்றது இங்கிருந்துதான் என்று நம்பப்படுகிறது. நாவல் மரங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இக்கோவில், ஔவையார் செய்திருந்த திருமணத்திற்கு வருகை தந்த மூவேந்தர்கள் தங்குவதற்கு வசதியாக, ஔவையார் அமைத்த முத்துப்பந்தல் ஒன்றையும் கொண்டுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.