ஆதியில் சிம்மபுரம் என்றழைக்கப்பட்ட இவ்வூரில், ஹேரண்ட முனிவர் தவம் மேற்கொண்டு, ஈசனை வழிபட்டு வந்தார். பிரத்யட்சமான ஈசனிடம், இந்த அவனி சிறப்புற்று விளங்கவும், மக்கள் நலன்கள் யாவும் பெறவும், வரமளிக்குமாறு கோரினார்.
அருள்மிகு ஆவணீஸ்வரர் திருக்கோவில் (ஆவணியாபுரம்)
Primary Deity
ஆவணீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
திருநெல்வேலி
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளி அருள் புரிகின்றார் ஆவணீஸ்வரர். இவருக்கு சிம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அன்னை மங்களாம்பிகை உடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.