அருள்மிகு ஆபத்சகாயர் திருக்கோவில் (துக்காச்சி)

Primary Deity
ஸ்ரீ ஆபத்சகாயர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

மகிஷாசுர வதம் முடித்த துர்க்கை, சம்ஹார தோஷம் கொண்டதனால் அதனைப் போக்கிக் கொள்ள இங்குள்ள பாபநாச தீர்த்தத்தில் நீராடி, இவ்வூரிலேயே தங்கி வழிபட்டார். துர்க்கை தனது ஆட்சியை மேற்கொண்ட ஸ்தலம் என்பதால் துர்க்கை-ஆட்சி என்றாகி பின்னர் துக்காச்சி என்றானது.

மூலவர்: ஸ்ரீ ஆபத்சகாயர், அம்பாள்: சௌந்தர்ய நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஆபத்சகாயர். சௌந்தர்ய நாயகி அன்னை பெயருக்கேற்றாற் போல அழகு திருவுருவமாக தரிசனம் தருகின்றாள். சகல சௌபாக்யங்களையும் நல்கும் விசேஷ மூர்த்தமாக அஷ்டபுஜ துர்க்கை எழுந்தருளியுள்ளார். பிள்ளையார், முருகன், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் தனித்தனி சந்நிதி கொண்டுள்ளனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...