மைசூரில் அங்காளம்மன் கோவில் ஒன்றை கட்ட நினைத்த நான்கு பக்தர்கள், மேல் மலையனூரில் அங்காளம்மன் சிலையை வடித்து, அதோடு புற்று மண் எடுத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்பினார்கள். வழியில் இளைப்பாற குமாரபாளையத்தில் தங்கினார்கள். பவானி ஆற்றின் கரையோரமாக சிலையை வைத்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். பின்னர் பயணத்தைத் தொடர முற்பட்டபோது, ஆற்றங்கரையில் வைத்த சிலை நகர மறுத்து பூமியில் இறுகி நின்றது. இங்கே கோவில் கொள்ள அம்மனே தேர்ந்தெடுத்தாள் என, இங்கேயே பிரதிஷ்டை செய்து இக்கோவிலை எழுப்பினார்கள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் (குமாரபாளையம்)
Primary Deity
இல்லை
Temple Type
Amman Temples
Location
திருச்சிராப்பள்ளி
Contact Number
+91-Not Available
பிரதான கருவறையில் எழுந்தருளியுள்ள அன்னை அங்காளம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். தான் கோவில் கொள்ளவிருக்கும் இடத்தை தானே தேர்வு செய்தவள். சுந்தரேஸ்வரர் மற்றும் அங்காளம்மனின் உற்சவ மூர்த்தங்கள் பேரெழில் கொண்டுள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.