நாதபிந்து வடிவமான அம் எனும் அட்சரத்துடன் சேர்ந்த காளி தேவி அங்காளி என்றானாள். பரமனுடன் இணைந்ததால் அங்காள பரமேஸ்வரி எனப் பெயர் கொண்டாள் எனக் கூறப்படுகிறது.
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் (கொட்டூர்)
Primary Deity
இல்லை
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக அங்காள பரமேஸ்வரி அன்னை அருளே வடிவாக, அலங்கார பூஷிதையாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். மிகுந்த வரபிரசாதி. மஹாமண்டபத்தில் பிள்ளையார், அகோர வீரபத்திரர் ஆகிய தெய்வங்களை தரிசனம் செய்யலாம். வெளிப்பிரகாரத்தில் பாவாடைராயன், பெரியநாயகி, பேச்சியம்மன், காட்டேரி, இருளன், சப்த கன்னியர்கள், பெரியாண்டவர் ஆகியோரை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.