அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் (கொடுவாய்)

Primary Deity
-
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
விருதுநகர்
Contact Number
+91-Not Available

Information not available.

பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளி அருள்பாலிக்கும் அங்காள பரமேஸ்வரி மிகவும் சக்தி வாய்ந்தவள். தரிசிப்போரின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் இவள், சுற்றுவட்டாரத்து கிராம மக்களின் குலதெய்வமாக இருந்து காப்பவள்.

மகா மண்டபத்தில் கன்னி மூலை கணபதி, முருகப் பெருமான், கன்னிமார், நாகர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். மதிலுக்கு அப்பால் பேச்சியம்மன், இருளப்பன், கருப்பராயன் ஆகியோர் கோவில் கொண்டுள்ளனர்.

இங்குள்ள சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடுகள் சிறப்புற நடக்கின்றன. மூலவராக நாகேஸ்வரர் எழுந்தருளி அருள்புரிகின்றார். பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத விண்ணளந்த பெருமாளை சேவிக்கலாம். ஆஞ்சநேய மூர்த்தியையும் சேவிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...