வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கோவிலைச் சுற்றி வெள்ளம் சூழுமாம். மஞ்சள் கிழங்கு ஒன்றை மஞ்சள் கயிற்றில் கட்டி அம்மனுக்கு சாத்தி, பின்னர் புதுப்பானைக்கு கட்டி ஆற்று வெள்ளத்தில் மிதக்க விடுகின்றனர். அந்த பானை அடித்துச் செல்லும் வேகத்திலேயே கோவிலைச் சூழ்ந்த வெள்ளம் வடிந்து விடுவதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் (ஏனாதி செங்கோட்டை)
Primary Deity
-
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
சிவகங்கை
Contact Number
+91-Not Available
அங்காள பரமேஸ்வரி, சந்தனக் கருப்பு, முத்து இருளாயி ஆகிய மூன்று தெய்வங்களும் மூன்று பிரதான சந்நிதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். சுற்றிலும் பரிவாரத் தெய்வங்கள். பாதாள ராக்கு, முத்து ராக்காச்சி, பத்ரகாளி உள்ளிட்ட 21 பந்தி மற்றும் 61 சேனைத் தெய்வங்கள் தனித்தனி சந்நிதி கொண்டுள்ளனர். அங்காள பரமேஸ்வரிக்கு சைவ பூஜையும், பரிவாரத் தெய்வங்களுக்கு அசைவ பூஜையும் செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.