Information not available.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் (புரிசை)
Primary Deity
அகத்தீஸ்வரர்
Temple Type
ஆதீஸ்வர் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அகத்தீஸ்வரர். மேற்கு பார்த்த சந்நிதி. கிழக்கு பார்த்து அன்னை அகிலாண்டேஸ்வரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கருவறை சுற்று சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்று சிற்பங்களை செதுக்கியுள்ளனர். திருநீலகண்டரின் திருவுருவமும் இருக்கின்றது. பார்வதியின் தவக்கோல சிற்பம் அழகாக உள்ளது. தேவார வைப்புத்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.