அருள்மிகு ஆகமேஸ்வரஸ்வாமி திருக்கோவில் (பில்வமங்கலம்)

Primary Deity
ஆகமேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
கரூர்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: ஆகமேஸ்வரர், அம்பாள்: ஆவுடைநாயகி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஆகமேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். 'ஆகமசீலேஸ்வரர்' எனும் பெயரே நாளடைவில் 'ஆகமேஸ்வரர்' என அழைக்கலாயிற்று. ஆவுடைநாயகி அன்னை உடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.

இவ்வாலயத்து பைரவர் மிகுந்த வரப்பிரசாதி. ஒரு முகமும் ஆறு கரங்களும் கொண்ட முருகனின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. கோவிலின் முன்பாக சூலாயுதம் ஊன்றியுள்ள ஆலயம் வீரபத்திரரின் மூல ஆலயம். வடக்கு பக்கமுள்ள கோவிலில் பிடாரி பொன்னழகியம்மன் காட்சி தருகிறார்.

இக்கோவில் நகரத்தார் குடும்பத்தினரால் பராமரிக்கப்படுகிறது. ஆத்தன்குடி ராம.கா.அருணாசல செட்டியாரும் அவரது குடும்பத்தினரும் பராமரித்து வருகின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...