மாணிக்கவாசகர் திருவெம்பாவை எழுதி அரங்கேற்றம் செய்த ஸ்தலம் இது.
பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய புராண சம்பந்தமும், திலோத்தமை மீது மோகம் கொண்டதினால் பிரம்மா பெற்ற சாபத்தின் சம்பந்தமும் கொண்ட புராண தொடர்புடைய ஸ்தலம்.
ந்ருதி லிங்கம் - திருநேர் அண்ணாமலை - வருண லிங்கம் - ஆதி அண்ணாமலை எனப் போற்றப்படுவது.
இது தேவார வைப்புத்தலம்.