ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (சித்ரவாடி)

Primary Deity
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
Temple Type
ஸ்ரீ பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோவில்
Location
செங்கல்பட்டு
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் எழுந்தருளி அருள் புரிகின்றார். பத்மாவதித் தாயார் உடன் எழுந்தருளியுள்ளார். பஞ்சமுக ஆஞ்சநேயரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. அருகே வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இவ்வூரின் அருகேயுள்ள மலை மீது சிம்மகிரிக் கோவிலும் ஒன்றும் உள்ளது. அதில் ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் கோவில் கொண்டுள்ளார். சிம்மகிரிக் கோவில் - (044) 2754 0073, 2754 0074, 94432 40074

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...