Information not available.
ஸ்ரீ சிருங்கேரி சாரதாம்பாள் மடம், தியாகராய நகர்
Primary Deity
-
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
Contact Number
+91-Not Available
பிரார்த்தனை மற்றும் தியானம் செய்ய வசதியாக பெரிய அரங்கம் உள்ளது. அதை ஒட்டி அமைந்துள்ள மண்டபத்தில் ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ ஆதி சங்கரர் ஆகியோர் எழுந்தருளி ஆசி வழங்குகின்றனர். நித்ய பூஜைகள் அனைத்தும் சிரத்தையுடன் நடைபெறுகின்றன. வேத பாராயணம், வேதம் சொல்லித் தருதல், சமஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லித் தருதல் போன்ற நற்காரியங்கள் நடைபெறுகின்றன. திருமணத்திற்கு காத்திருப்போரின் விவரங்களைத் தந்துதவும் சேவையினைச் செய்கிறார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.