பட்டினத்தார் ஜீவசமாதி கோவில் (திருவொற்றியூர்)

Primary Deity
-
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

Information not available.

11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பட்டினத்தடிகள், எல்லாவற்றையும் துறந்து, பித்தரைப் போல ஊர் ஊராய் அலைந்து, இவ்வூரை வந்து அடைந்தார். திருவிடைமருதூரில் சிவபெருமான் கூறியபடி, இவ்வூரில் பேய்க்கரும்பு தித்தித்தது. ஒரு நாள், விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கூப்பிட்டு, தம்மை ஒரு பள்ளத்தில் தள்ளி, மணலால் மூடிவிடும்படி சொன்னார் பட்டினத்தடிகள். விளையாட்டுக்காக செய்கிறார் என்று நினைத்த சிறுவர்கள், அப்படியே செய்தனர். பள்ளத்தில் மூடப்பட்டவர், திடீரென ஒரு குன்றின் மீது காட்சி தருவார். மீண்டும் பள்ளத்தில் தள்ளி மூடச் சொன்னார். சிறுவர்களும் அப்படியே செய்தனர். அங்கேயே சிவலிங்க வடிவில் சித்தி பெற்று விட்டார் என வரலாறு.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...