Information not available.
திருக்கடவூர்: முனீஸ்வரன் கோவில்
Primary Deity
முனீஸ்வரர்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மஹா முனீஸ்வரன் கோடி இளஞ்சூரியனின் பிரகாசத்துடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றார்.
மதர்த்த வடிவம், மூன்று கண்கள், கரங்களில் - புத்தகம், ஜபமாலை, வீணை, தண்டம், உக்ரமான தேசுக் கதிர்கள்.
இவற்றினைக் கொண்டும், சிரசில் மகுடம் தரித்தும், பட்டாடை உடுத்தியும், அச்சத்தைப் போக்கும் வீரத்துடனும்,
தஞ்சமளிக்கும் தயா குணத்துடனும் காட்சி தருகின்றார்.
பல கிராமங்களில் முனீஸ்வரர் இருந்தாலும் இத்தலத்திலுள்ளவரே சிவ அம்சம் நிறைந்தவராக காணப்படுகின்றார்.
சுற்று வட்டார கிராம மக்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.