கொக்கு வெட்டி கருப்பண்ண சுவாமி திருக்கோவில் (திருஈங்கோய்மலை)

Primary Deity
கருப்பண்ண சுவாமி
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available

Information not available.

பிரதான கருவறையில் செருகிய வேல்களுக்கு மத்தியில் கம்பீரமாக நிற்கின்றார் கருப்பண்ண சுவாமி. கொக்கு வெட்டி கருப்பண்ண சுவாமி என்றே இவரை அழைக்கின்றனர். வலப்புறமாக கொக்கு மீது சவாரி செய்யும் கருப்பண்ண சுவாமியின் வெண்கலச் சிலை ஒன்றும் காணப்படுகிறது. பின்புறமாக குன்னி மரத்தானும் எதிரே மதுரை வீரனும் எழுந்தருளியுள்ளனர். மேல் கூரை இல்லாமல் இருக்கும் கொக்கு வெட்டி கருப்பண்ண சுவாமியின் உக்ரம் மிகவும் பிரசித்தம். சுற்று வட்டார மக்களுக்கு இவரைக் கண்டால் பயம் அதிகம். ஞாயிற்றுக் கிழமைகளில் கடாவெட்டி, பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். கோவிலில் திரும்பிய பக்கம் எல்லாம் வேல் கம்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. வேல் கம்புகளில், பக்தர்கள் எழுதிக் கட்டிய பிராது மனுக்கள் சரம் சரமாக தொங்குகின்றன. தோரண வாயிலில் பிள்ளையார் அமர்ந்து ஆசி வழங்குகின்றார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...