Information not available.
அருள்மிகு ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் (திருமங்கலக்குடி)
Primary Deity
ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள்
Temple Type
வெங்கடாசலபதி கோவில்
Location
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். நான்கடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. சங்கு-சக்கரம், அபய-ஊரு ஹஸ்தங்களுடன் கூடிய சதுர்புஜங்களுடன் காட்சி தருகின்றார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
ஸ்ரீ நித்ய கல்யாண வெங்கடேசப் பெருமாள் உற்சவராக சேவை சாதிக்கின்றார். வெளி மண்டபத்தில் தனி சந்நிதி கொண்டுள்ள அலமேலுமங்காத் தாயார் மிகுந்த வரபிரசாதி. தும்பிக்கை ஆழ்வார், ராமாநுஜர், ஆஞ்சநேயர் போன்ற சிலா விக்ரகங்களை சேவிக்கலாம். ஆலயம் சீரமைக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.