சேக்கிழார் தனது உடல்நிலை பாதிப்பினால், திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்ய முடியாமல் போனதற்கு வருந்தினார். அவர் முன் பிரத்யட்சமான இறைவன் இவ்வூரிலுள்ள மலையில் தாமிருப்பதாகக் கூறினார். அந்த மலையையே திருவண்ணாமலையாக பாவித்த சேக்கிழார் கிரிவலம் வந்து வழிபட்டார் என தல வரலாறு கூறுகிறது.
அருள்மிகு ஸ்ரீ ராமநாதீஸ்வரர் திருக்கோவில் (சிறுகளத்தூர்)
Primary Deity
ராமநாதீஸ்வரர்
Temple Type
அருள்மிகு ராமநாதேஸ்வரர் திருக்கோயில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலவர்: ராமநாதீஸ்வரர், அம்பாள்: விசாலாட்சி.
மூலஸ்தானத்தில் மூலவரான ராமநாதீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். ராமபிரான் இங்கு தவமிருந்து இவ்விறைவனை வழிபட்டு அருள் பெற்றார். இதனால் ராமநாதீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். விசாலாட்சி அன்னையும் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கோஷ்டத்தில் பிள்ளையார், சூரியன், பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஸ்ரீ ராமரும் லட்சுமி தேவியும் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.