அருள்மிகு ஸ்ரீ ராஜ காளியம்மன் திருக் கோவில் (தெத்துப்பட்டி)

Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
திருவாரூர்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் இரண்டு சக்தி ஸ்வரூபங்கள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அத்தி மரத்தில் உருவான வாலைக்குழந்தை வடிவமாக ஒன்றும், திரிவுரை எனும் சிலா ரூபமாக மற்றொன்றுமாக காட்சி தருகின்றனர். கையில் செங்கோல் ஏந்தி ராஜநாயகியாக ஆட்சி புரியும் கோலத்தில் காட்சி தரும் திரிவுரையின் திருவடியில் ஸ்ரீ சக்கரம் அமைத்துள்ளனர்.

இரண்டு சக்தி வடிவங்களுமே சாந்த ஸ்வரூபமாய் அழகு திருவுருவங்களாய் காணப்படுகின்றன. நவகிரகங்கள் பஞ்சலோக படிமங்களாக உள்ளன. போகர் தவம் செய்த புண்ணிய ஸ்தலம். பாண்டியன் நெடுஞ்செழியன் வழிபட்ட ஸ்தலம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...