முதலாம் ராஜராஜன் மனைவியின் பெயரில் உலக மகாதேவி சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்ட ஸ்தலம் இது எனவும், பரஞ்சோதியின் துணையோடு நரசிம்மவர்மன் புலிகேசியை வென்றது இத்தலத்தில் எனவும் ஒரு குறிப்பு கூறுகிறது. இந்த நிகழ்வை திரு. கல்கி அவர்கள் தனது "சிவகாமியின் சபதம்" நாவலில் குறிப்பிட்டுள்ளார்.
அருள்மிகு ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோவில் (மணிமங்கலம்)
Primary Deity
ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலவர்: ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி, தாயார்: செங்கமலவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஒன்பதடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. சங்கு-சக்கரம் ஏந்திய மேற்கரங்களுடனும், அபய ஹஸ்தமும் கதையும் கொண்ட கீழ்க்கரங்களுடனும் தரிசனம் தருகின்றார். வலது கரத்தில் சங்கும், இடது கரத்தில் சக்கரமும் கொண்ட வித்தியாசமான கோலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.