அருள்மிகு ஸ்ரீ பொன்னம்பலநாதர் திருக்கோவில் (நல்லாத்தூர்)

Primary Deity
ஸ்ரீ பொன்னம்பலநாதர், ஸ்வர்ணபுரீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
திருவள்ளூர்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ பொன்னம்பலநாதர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். சுயம்பு மூர்த்தம். ஸ்வாமி அக்னி ஸ்வரூபம். ஸ்வர்ணபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அன்னை திரிபுரசுந்தரி உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள். கர்ண விதாயினி எனப்படும் சரஸ்வதியின் சிற்பம் உள்ளது. ஸ்வாமி அக்னி ஸ்வரூபம் என்பதால், பலகணி வழியாக தரிசிக்கின்றனர். இறைவன் ஆனந்த தாண்டவம் ஆடும்போது வெளிவரும் பீஜாட்சர மந்திரங்களை கிரகித்து பூஜிக்கும் கர்ண விதாயினி இங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. பஞ்சபூத சக்திகளையுடைய ஸ்தலம். பித்ரு சாப நிவர்த்தி ஸ்தலம். நீண்ட ஆயுள் வேண்டி பிரார்த்திக்கின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...