அருள்மிகு ஸ்ரீ பரமபதநாத ஸ்வாமி திருக்கோவில் (அய்யம்பேட்டைசேரி)

Primary Deity
ஸ்ரீ பரமபதநாத ஸ்வாமி
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
ராமநாதபுரம்
Contact Number
+91-Not Available

பரமபதநாதனாக காட்சி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிரம்மனின் ஆசையை நிறைவேற்ற இத்தலத்தில் பிரம்மனுக்கு பரமபதநாதனாக காட்சி தந்தருளினார் திருமால் என ஸ்தல புராணம் கூறுகிறது. பிரம்மா வழிபட்ட ஸ்தலம் இது.

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பரமபதநாத ஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆதிசேஷன் மீது அமர்ந்துள்ளார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். பரமபதநாதனாக காட்சி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிரம்மனின் ஆசையை நிறைவேற்ற இத்தலத்தில் பிரம்மனுக்கு பரமபதநாதனாக காட்சி தந்தருளினார் திருமால் என ஸ்தல புராணம் கூறுகிறது. பிரம்மா வழிபட்ட ஸ்தலம் இது. பூவுலகில் காணக் கிடைக்காத வைகுண்டத்திற்கு இணையாக இத்தலத்தில் பரமபதநாதனாக சேவை சாதிக்கின்றார் வைகுண்டவாசப் பெருமாள். கோதண்டராமர் கோவில் என்றே இத்தலம் பிரசித்தம். கடுமையான நோய் கண்டு அவதிப்படுபவர்களுக்கு, வைகுண்டவாசப் பெருமாளின் தீர்த்தத்தை கொண்டுபோய் கொடுத்தால் சிரமமில்லாமல் பரமபதம் அடைவார்கள் என்கிற ஐதீகம் இவ்வு+ரில் உள்ளது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...