அருள்மிகு ஸ்ரீ துர்கா லட்சுமி சரஸ்வதி திருக் கோவில் (போரூர்)

Primary Deity
இல்லை
Temple Type
Amman Temples
Location
Contact Number
+91-Not Available

Information not available.

ஆலயத்துள் நுழைந்ததும் ஸ்ரீ சக்தி கணபதியை தரிசித்து ஆசி பெற்று பிரதான சந்நிதிகளுக்கு செல்கிறோம். அடுத்தடுத்துள்ள மூன்று சந்நிதிகளில் ஸ்ரீ துர்கா, ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளும் எழுந்தருளியுள்ளனர். மிகப் பெரிய அழகான திருவுருவங்கள். வலச்சுற்றில் தட்சிணாமூர்த்தியையும் நர்த்த கணபதியையும் தரிசிக்கலாம். அழகே உருவாக ஸ்ரீ செந்தில் ஆண்டவர் எழுந்தருளியுள்ளார். ராஜ அலங்காரத்தில் ஜொலிக்கின்றார். நவகிரகங்கள் கோவில் கொண்டுள்ளனர். நவராத்திரி தினங்களில் விசேஷ அலங்கார - ஆராதனைகள், மார்கழி மாத பஜனைகள், ராதா கல்யாண உற்சவங்கள், நித்ய பூஜைகள் அனைத்தும் சிறப்பாக செய்கின்றனர். செவ்வாய் கிழமைகளில் ராகு கால நேரங்களில் ராகு கால பூஜை - மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை. புதன் கிழமைகளில் ஸ்ரீ சரஸ்வதி சஹஸ்ரநாமம் - மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை. வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீ லட்சுமி சஹஸ்ரநாமம் - மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...