காத்யாயன முனிவர் வழிபட்டதால் காத்யாயனியிருப்பு என பெயருற்று பின்னர் மருவி காத்திருப்பு என்றானதாகக் கூறப்படுகிறது. கேது சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். தேவார வைப்புத்தலம், ஏகாதச ருத்ர பீடங்களுள் சத்யோஜாத பீடம். பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது.
அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் (காத்திருப்பு)
Primary Deity
ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
கடலூர்
Contact Number
+91-Not Available
மூலவர்: ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ சொர்ணாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை உடன் எழுந்தருளி அருள் புரிகின்றார். சப்த கன்னிகைகள் காட்சி தருகின்றனர். வாராஹியின் திருவுருவம் அழகாக இருக்கிறது. வீணா தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.