Information not available.
அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் (கோயில்பதாகை)
Primary Deity
ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீதேவி பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். வைகுந்தவாசப் பெருமாளும் சேவை சாதிக்கின்றார். ப்ருகு மற்றும் மார்கண்டேய ரிஷிகளுக்கு பிரத்யட்சமானதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலின் அருகே உள்ள சிவாலயத்தில் கைலாசநாதரும் சிங்கபுரீஸ்வரரும் தரிசனம் தருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.