Information not available.
அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் (கன்னிகைப்பேர்)
Primary Deity
ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
கடலூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். திருமணத் தடை நீக்கும் கல்யாண லட்சுமிநாராயணர், சக்கரத்தாழ்வார் மற்றும் விஷ்ணு துர்க்கை சந்நிதி கொண்டுள்ளனர். வீர ஆஞ்சநேயர், கருடாழ்வார், நர்த்தன கிருஷ்ணர் மற்றும் அழகிய சிங்கர் விக்ரஹங்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.