Information not available.
அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில் (சுப்ரமண்யம் பாளையம்)
Primary Deity
ஸ்ரீ சித்தி விநாயகர்
Temple Type
Vinayagar Temples
Location
வேலூர்
Contact Number
+91-Not Available
பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. அழகான திருவுருவம். சர்வாலங்காரங்களுடன் காட்சி தருகின்றார்.
பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று பெருந்திரளான கூட்டம் கூடும்.
ஆலயத்தின் தென்கிழக்கு பகுதியில் அரசும் வேம்பும் இணைந்த விருட்சத்தைக் காணலாம். இதனை ஒட்டி இஷ்ட ஸ்தூபி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன் உச்சியில் நடனமாடும் விநாயகரை தரிசிக்கலாம். பக்தர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை ஒரு சீட்டில் எழுதி இஷ்ட ஸ்தூபியில் கட்டுகின்றனர்.
அருகிலுள்ள பூராண்டான்பாளையத்தில் பஞ்சவேல் முருகன் கோவில் ஒன்றும் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.