Information not available.
அருள்மிகு ஸ்ரீ கண்டேஸ்வரர் திருக்கோவில் (தாமரங்கோட்டை)
Primary Deity
ஸ்ரீ கண்டேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available
மூலவர்: ஸ்ரீ கண்டேஸ்வரர், அம்பாள்: அறம் வளர்த்த நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கண்டேஸ்வரர். தனி சந்நிதி கொண்டு அன்னை அறம் வளர்த்த நாயகி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். மிகப் பெரிய திருவுருவமாக காட்சிதரும் பைரவ மூர்த்தி சிறப்பு மூர்த்தமாக அம்பாள் சந்நிதி பக்கத்தில் எழுந்தருளி உள்ளார்.
ராமபிரான் இலங்கை செல்லும் வழியில் இங்கு வந்து வழிபட்டதாக குறிப்பொன்று கூறுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.